Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தை கலக்கும் தமன்னாவின் நடனம்- வீடியோ உள்ளே

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தேவி படத்தின் படப்பிடிப்பின் போது நடனமாடிய ரிகர்சல் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

அந்த வீடியோ டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது. இதோ...