Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அஞ்சலியின் அக்கா பற்றி பரவும் வதந்தி

சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று கூறுவார்கள். அப்படி பெயர் வாங்கியவர் நடிகை அஞ்சலி. இவரது நடிப்புக்கு ஏற்றார் போல் ஒரு கதையும் அமைவதில்லை என்பது பல சினிமா ரசிகர்களின் ஆசை.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் அக்கா விரைவில் சினிமாவில் நுழைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த தகவலை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார் அஞ்சலி.