கார், பைக் எல்லாம் ஆண்கள் தான் அதிகம் விரும்புவார்கள் என்பர். அதேபோல் பல சினிமா பிரபலங்களும் புதுக் கார்கள் வந்தாலே போதும் அதனை வாங்கிவிடுவர்.
தற்போது சமீபத்தில் 4 பிரபல நாயகிகள் புதிய கார்களை வாங்கியுள்ளனர். ராகுல் பிரீத் சிங், பூஜா ஹெட்ச், பிரணீதா, கிரிதி கர்பாநந்தா என இவர்கள் நான்கு பேரும் புதிய கார்கள் வாங்கி அந்த புகைப்படங்களையும் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதோ அவர்களின் புகைப்படங்கள்