Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் ஓவியா என்ன சொன்னார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

ஓவியா பிக்பாஸிற்கு பிறகு செம்ம மார்க்கெட்டை தனக்கென்று உருவாக்கிவிட்டார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது.

அந்த கடையை ஓவியா தான் திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.