Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவைப்பற்றி மனம் திறந்த அஞ்சலி

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் கூறிய நீங்க Shutup பண்ணுங்க என்ற வசனம் மிகவும் பிரபலமாகி பலூன் படத்தில் பாடலாகிவிட்டது.

இப்படத்தின் நாயகி அஞ்சலி நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்று அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில் இவரிடம் கலகலப்பு படத்தில் ஓவியாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என்று ரசிகர் கேள்வி கேட்டார்.

இதற்கு, அவர் மிகவும் நேர்மையானவர் மற்றும் என்னுடைய நல்ல தோழி என்றும் கூறினார்.