Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளி அன்று ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

தீபாவளி என்றால் பொதுவாக வீட்டில் பூஜை செய்து பட்டாசு வெடித்து மகிழ்வோம். ஆனால் இப்போதெல்லாம் புதுப்படம் வருகிறதா, தொலைக்காட்சியில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் வருகிறதா என்பதை பார்க்க தான் பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சி காலை 9 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பற்றி ஓவியா மனம் திறந்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.