Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஆனதா? வீடியோ உள்ளே

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய், சூர்யா, பவன் கல்யான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் தற்போது விஷால், விக்ரம் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக நடித்தது ஒரு மலையாள படத்தில் தான், அந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் நடனமாடும் போது கீழே விழுந்துள்ளார்.

அந்த வீடியோ பல வருடம் கழித்து தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதோ...