Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு மீது குறை கூறுவது சரியா- தயாரிப்பாளரை தாக்கிய பிரபல நடிகை

ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரசிகர்களின் கிண்டல்களை தூக்குபோட்டு தற்போது மிகவும் உற்சாகமாக சினிமாவில் செயல்பட்டு வருகிறார்.

இவரிடம் ஒரு பேட்டியில் சிம்பு விஷயம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர், பெரிய தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இல்லாமல் நல்ல படத்தை கொடுக்கலாம். வெற்றிமாறன்-தனுஷ் நடிகர்களே இல்லாமல் காக்கா முட்டை என்ற படத்தை கொடுக்கவில்லையா. கதையை நம்பி படங்கள் கொடுக்க வேண்டும், அப்போது கண்டிப்பாக ஓடும்.

சிம்புவை நம்பி பணம் கொடுத்தோம் என்று கூறுவதை விட, இதுதான் கதை, இவ்வளவு தான் தருவோம், எனக்கு லாபம் கிடைத்தால் அதிகமாக கொடுப்பேன் என முடிவு செய்தால் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது என்று கூறியுள்ளார்.