Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க போகும் ஒரு படம்- என்ன கதை தெரியுமா?

நடிகை சன்னி லியோன் படம் நடிப்பதே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம். இவர் தற்போது தெலுங்கில் வி.சி. வடிவுடையன் இயக்கத்தில் ஒரு முக்கிய படம் நடிக்க இருக்கிறாராம். தென் இந்தியாவின் கலாச்சாரங்களை பற்றி கூற இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாக இருக்கிறதாம்.

போன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்தில் சன்னி லியோன் தான் நாயகியாம். இப்படத்திற்காக கத்தி சண்டை, குதிரை சவாரி மற்றும் சில சண்டை பயிற்சிகளை எடுக்க இருக்கிறாராம்.

இப்படத்தில் வரும் VFX காட்சிகளை 2.0, பாகுபலி போன்ற படங்களுக்கு வேலை செய்திருக்கும் குழு தான் செய்ய இருக்கிறார்களாம்.