Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்காவை விட உயரமான பெண்ணா- அவரே வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவை தாண்டி இப்போது தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது அஜித்தின் விசுவாசம் படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அனுஷ்கா நாயகிகளில் மிகவும் உயரமானவர். அவரின் உயரத்தை பல நடிகர்களும் பெரிதாக பேசியிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தன்னை விட மிகவும் உயரமான பெண்ணை சில வருடங்களுக்கு முன் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்து என்னை விட உயரமான பெண் என பதிவு செய்துள்ளார்.

Someone taller than me 😉😉😘😘 #ThrowBackMemories

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on