Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த வருடம் மக்கள் அனைவருக்கும் தமிழ் சரியாக சொல்ல கத்துக் கொடுக்க வேண்டும்- பிரபல நாயகி

புதுவருடத்திற்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கிறது. அடுத்த வருடம் இந்த விஷயங்களை செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என நிறைய பிளான் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா அடுத்த வருடத்தில் ஒரு முக்கிய விஷயத்தை செய்ய இருக்கிறாராம். அதாவது மக்கள் அனைவருக்கும் தமிழ் என்பதை சரியாக கூற வேண்டும் என்பதை தெரியபடுத்த இருக்கிறாராம். இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.