Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபாச நடிகைகளுக்கு தான் இந்தியாவில் மரியாதை: பிரபல தமிழ் நடிகை

ஆபாச படங்களில் நடித்து பின்னர் இந்திய சினிமா துறையில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவரது பெயர் தான் கூகிள் தேடுபொறியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்நிலையில் நடிகை பூனம் கவுர் சன்னி லியோனை மறைமுகமாக விமர்சித்துள்ளார், "இந்தியாவில் சாதாரண பெண்களை விட ஆபாச படங்களில் நடிப்பவர்களை தான் மதிக்கின்றனர்" என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.