Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பாணியில் படக்குழுவினருக்காக சமைத்த பிரபல நடிகை- வீடியோ உள்ளே

அஜித்திடம் இருக்கும் நல்ல பழக்கங்களில் ஒன்று அடுத்தவர்களுக்காக சமைப்பது. இவர் சமைப்பது பற்றியும், அதை சாப்பிட்ட பிரபலங்களும் நிறைய பேட்டிகளில் கூறியுள்ளார்கள்.

அப்படி மலையாள சினிமாவில் பிரபல நடிகை அனுஸ்ரீயும் தன்னுடைய படக்குழுவினருக்காக சமைத்துள்ளார். அந்த வீடியோவையும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பு முடிந்ததும் ஓய்வு எடுக்கும் நடிகர்கள் மத்தியில் அனுஸ்ரீ இப்படி செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து வருகின்றனர்.