Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிர்வாண போட்டோஷுட்டிற்கு ரெடியான அலியா பட், சாம்பிள் இதோ

அலியா பட் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

அவ்வபோது காதல் கிசுகிசுக்களில் மாட்டினாலும், தன் சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நிர்வாணமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது, அதன் முன்னோட்டமாக ஒரு புகைப்படம் மட்டும் வந்துள்ளது, இதோ...