Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன முன்னணி நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க மணிரத்னம் அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, பஹத்பாசி, அரவிந்த்சாமி என பெரிய நடிகர் பட்டாளத்தையே வைத்து படம் எடுக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் நடிக்க கமிட் ஆகியுள்ளனர், இப்படம் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தில் மேலும், காற்று வெளியிடை படத்தில் கலக்கிய அதிதி ராவ் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.