Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூர்யாவின் உயரத்தை கலாய்த்த தொகுப்பாளினிகள்- அதிரடி பதிலடி கொடுத்த அனுஷ்கா

ஒரு பிரபல பாடல் தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த விஷயம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தொலைக்காட்சி இந்த விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து அண்மையில் நடிகை அனுஷ்காவிடம் கேட்டதற்கு அவர், இதுபோன்ற விஷயங்களுக்கு எப்போதும் நான் பதில் அளித்தது இல்லை. ஆனால் இதுகுறித்து கூற வேண்டும் என்றால் மரியாதைக்குரியதாக தெரியவில்லை.

எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கிறது, அவரவர் அவரது அளவில் இருக்க வேண்டும். பிரபலம் என்பதால் ஒரு பொது இடத்தில் உங்களது மனதில் தோன்றுவதை கூறுவது சரியில்லை என்று கூறியுள்ளார்.