Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை சனுஷாவிற்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை

சனுஷா தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் கொடிவீரன் படம் கூட திரைக்கு வந்தது.

இந்நிலையில் இவர் கேரளாவில் இரயில் பயணத்தில் இருந்த போது ஒருவர் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இவர் தூங்கிக்கொண்டு வரும் போது ஒருவர் இவர் உதட்டின் மீது கைவைக்க உடனே, சுதாரித்துக்கொண்டு எழுந்துள்ளார்.

அதை தொடர்ந்து அந்த நபர் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளனர், மேலும், இந்த சம்பவத்தின் போது சனுஷாவிற்கு உதவ எந்த பயணியும் வரவில்லை என அவரே வருத்தமாக கூறியுள்ளார்.