Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் விஜய்யின் தீவிர ரசிகை, பிறகுதான் அதெல்லாம்- பிரபல நாயகி

விஜய் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் ரசிகைகளாக உள்ளனர். தற்போது அந்த லிஸ்டில் பிரபல நாயகி இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை அதுல்யா தான்.

அண்மையில் இவர் தான் நடித்திருக்கும் ஏமாலி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை, பிறகு தான் நான் நடிகை என்பது எல்லாம் என்று கூறியுள்ளார்.

அதோடு விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்றும் பேசியுள்ளார்.