Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிகழ்ச்சிக்கு சர்ச்சை உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த வாணிகபூர்- புகைப்படம் இதோ

வாணிகபூர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை. இவர் தமிழில் கூட ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் வாணிகபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்த உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் முதுகு பகுதி அப்படியே தெரிய, சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.