Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட முகமூடி நாயகி பூஜா- புகைப்படம் உள்ளே

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பூஜா ஜெட்ஜ். இவர் இதை தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, இதோ...