Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு விஷயத்தை செய்த நடிகை ஷகீலா- புகைப்படம் உள்ளே

நடிகை ஷகீலா என்றால் தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஷகீலா பட வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார்.Sheelavati What the F**k என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை அண்மையில் ஷகீலாவே வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் சாய் ராம் தராசி இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.