Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

42 வயதில் இப்படியா! சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பிறகு நடிகையாக இந்திய சினிமாவில் கலக்கியவர் சுஷ்மிதா சென்.

தற்போது 42 வயதாகும் இவர், எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அடிக்கடி அவரை பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும்.

இந்நிலையில் சுஷ்மிதா சென் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் விடீயோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் நன்றாக வளைந்து தலைகீழாக உடற்பயிற்சி செய்வதை காட்டியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.