பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ரைஸா. இவருக்கு என்று கூட தனி ஆர்மி(ரசிகர்கள் படை) உள்ளது.
ரைஸா தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் ரைஸாவிற்கு 3 லிப்-லாக் முத்தக்காட்சி இருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் நேற்று வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும், வரும் 13ம் தேதி யுவன் இசையில் இப்படத்திலிருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று ரிலிஸாகவுள்ளது.