Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புன்னகை மன்னன் புகழ் நடிகை ரேகா மகளா இது?- வைரலாகும் புகைப்படம்

80, 90 களில் கொடிகட்ட பறந்த நடிகைகளில் சிலரே தற்போதும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அப்படி புன்னகை மன்னன் என்ற படம் மூலம் பெரிய அளவில் பிரபலமான நடிகை ரேகா இன்றும் சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவருடைய மகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

1996ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ரேகா. ரேகாவின் கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு அனுஷா என்ற பெண் இருக்கிறார். அவர் தற்போது ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார்.

விரைவில் தன் படிப்பை முடித்ததும் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.