Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த கேவலமான உடை அணிய வேண்டுமா- பிரபல நாயகியை கண்டபடி திட்டிய ரசிகர்கள்(புகைப்படம் உள்ளே)

நடிகைகள் உடை என்பது இப்போது மிகவும் மோசமாகி வருகிறது. பேஷன் என்று மற்ற மொழி நாயகிகள் அணியும் உடை கலாச்சாரம் இங்கேயும் பரவி வருகிறது.

அதில் ஒரு சில நாயகிகள் இன்னும் கொஞ்சம் மேலே போய் அரை நிர்வாண புகைப்படங்கள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி தண்ணீர் இருக்கும் இடத்தில் நின்று போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்தார். அவ்வளவு தான் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன கேவலமான உடை இது என்று கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டனர்.