Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மேனேஜர் தான் காரணமா? பாலியல் சர்ச்சை பற்றி அமலா பால் விளக்கம்

நடிகை அமலா பால் சமீபத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பற்றி சென்னை போலீசிடம் புகார் அளித்து கைது செய்ய வைத்தார். அதன்பின் பல்வேறு நபர்கள் போலீசால் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்க்கு அமலா பாலின் மேனேஜருக்கும் தொடர்ப்பு உள்ளது என சமீபத்தில் தகவல் பரவிய நிலையில் அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

"என் மேனேஜர் பிரதீப் குமார் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதில் உண்மையில்லை. போலீஸ் விசாரணையில் குறுக்கிட கூடாது என்பதர்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். தவறான தகவல்களை பரப்பும் செய்தியாளர்கள் மீது வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளேன்" என கூறியுள்ளார்.