Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியா வாரியருக்கு இதுக்கு மேல என்ன வேணும்! பிரபல நடிகரின் பரிசு

காணும் காணொளிகள் எல்லாம் கண்ணழகி பிரியா வாரியரின் கண்களாக தெரிகின்றனவே என்பது சில இடைவிடாத இணையதள பிரியர்களின் மைன்ட் வாய்ஸ்.

அண்மையில் அவர் மலையாளத்தில் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் பாடலும், டீசரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பிரியா தான் ட்ரண்ட் செட்டர்.

அண்மையில் இந்த சாதனையை பார்த்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்தினார். தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான ரிஷி கபூர் பிரியாவை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில் இந்த பெண்ணிற்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது என கணிக்கிறேன். மிகவும் வெளிப்படையானவள். வெகுளியான பெண்.

என் அன்பிற்குரிய பிரியா கடவுள் ஆசிர்வதிக்கட்டும். வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

loading...