Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட நாள் கனவு நிறைவேறும் வேளையில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி- சோக கதை

நடிகை ஸ்ரீதேவி மரணம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருக்கிறது. அவருடைய மரணம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்துள்ளது. அதாவது அவர் தன்னுடைய மூத்த மகள் ஜான்வி கபூரை நடிகையாக சினிமாவில் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். அவருடைய மகளும் முதன்முதலாக தடக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

தன்னுடைய ஆசை நிறைவேற இருக்கும் போது அதை அவர் பார்க்காமலேயே சென்றிருப்பது சோகத்தை கொடுத்துள்ளது.