Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறப்பதற்கு முன் கடைசியாக தமிழ் படத்துக்காக டுவிட் போட்ட ஸ்ரீதேவி- எந்த படத்துக்கு தெரியுமா?

சமூக வலைதளங்கள் முழுவதும் நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தான். அவரது இழப்பு அவரது குடும்பத்தை போல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெறும் சோகத்தை கொடுத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகையாக இருந்த இவரது மரணம் சினிமாவுக்கு ஒரு இழப்பு என்றே கூறலாம். இவர் கடைசியாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு தமிழ் படத்துக்காக பதிவு செய்துள்ளார்.

அது வேறு எந்த படமும் இல்லை, காத்தாடி என்ற படத்திற்காக தான் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.