Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவியின் உடலை பார்க்க சிரித்தபடி வந்த பிரபல நடிகை - வருத்தெடுக்கும் ரசிகர்கள்

ஸ்ரீதேவியின் உடலை பார்க்க சிரித்தபடி வந்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளேநடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. அதில் இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காரில் இருந்து இறங்கியதும் சிரித்தபடி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறினார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ட்விட்டரில் அவரை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.