ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
தமிழ் சினிமாவில் நடிகைகளின் உடை இப்போது எந்த அளவில் இருக்கிறது நமக்கு நன்றாகவே தெரியும்.
போட்டோ ஷுட் என்ற பெயரில் நிறைய நாயகிகள் மாடலாக உடை அணிந்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவர், அப்புகைப்படங்களும் ரசிகர்களிடம் வைரலாகும்.
இந்த நிலையில் ஹோலி பண்டிகை நாளில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை லிசா ஹைடன்.