Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன நயன்தாரா இப்படி பண்ணிட்டீங்களே, சொன்ன வார்த்தையை மீறிவிட்டார் லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளவர். இவர் தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் நடித்து வருகின்றார்.

அறம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, இதனால், தொடர்ந்து நயன்தாரா அழுத்தமான கதையில் தான் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மேலும், முன்னணி நடிகர்கள் படத்தையும் தவிர்த்து வந்த இவர், சமீபத்தில் பாலையாவிற்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாகவும், மம்முட்டி படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.

இதனால், ரசிகர்களே ‘என்ன அழுத்தமான கதையில் தான் நடிப்பேன் என்றார், தற்போது மீண்டும் பழையப்படி கமர்ஷியல் படங்களிலும், டூயட் பாடும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றாரே’ என கூறி வருகின்றனர்.