Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வயதில் இப்படி செய்யலாமா? சுஷ்மிதா சென் செய்த செயலால் ரசிகர்கள் கடும் விமர்சனம்

ரட்சகன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் சுஷ்மிதா சென். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பிறகு சினிமாவில் பிசியாக நடித்துவந்த அவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

உடலை பிட்டாக வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர் அடிக்கடி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றுவந்தன.

இந்நிலையில் சுஷ்மிதா தற்போது தன் இடுப்பு பகுதியில் புதிதாக ஒரு டாட்டூவை வரைந்துகொண்டுள்ளார். பெரிய அளவில் புலியின் புகைப்படம் வரையப்பட்டுள்ளதை போட்டோ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்து பலரும் நடிகையை விமர்சித்து வருகின்றனர்.