Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூனம் பாஜ்வா இப்படி ஆகிட்டாரா? உடல் எடை குறைத்து ஆளே மாறி போனார்- வைரல் புகைப்படம் உள்ளே

பூனம் பாஜ்வா தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அவரின் உடல் எடையும் கூட தான், அதிக உடல் எடை காரணமாக இவரை யாரும் கமிட் செய்வது இல்லை படங்களில் என கூறப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது தன் உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார், அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட செம்ம வைரலாக பரவி வருகின்றது. இதோ...