Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் தோல்வியால் கலக்கத்தில் பிரியா வாரியர்?

பிரியா வாரியர் எப்படி இந்திய அளவில் பிரபலமானார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் பள்ளி மனைவியாக நடித்துள்ள அவர், அந்த படத்தில் டீஸர் மூலம் ஒரே இரவில் வைரலாகிவிட்டார்.

தற்போது மற்ற மொழி சினிமா துறைகளில் இருந்தும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு பிரபல கல்லூரியில் பிகாம் முதல் ஆண்டு படித்து வரும் அவர் காதல் தோல்வியால் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களிளும் அவர் காதல் தோல்வி பற்றிய படங்களையும் அவர் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.