Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் என்னை அறிந்தால் அனிகா - புகைப்படம் உள்ளே

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா.

கேரளாவை சேர்ந்த இவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டார். சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானபோது ரசிகர்கள் பலருக்கும் அது சர்ப்ரைசாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அனிகா பிகினி உடையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.