Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஜெயந்தியை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்த முதலமைச்சர்

எம்ஜிஆர் சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி தற்போது உடல்நலக் குறைவால் தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

மேலும் அவர் இறந்துவிட்டதாகவும் சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. பின்னர் தான் அது வதந்தி என தெரியவந்தது.

இன்று அவரை கர்நாடக மாநில முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.