பொதுஇடத்தில் ஸ்ரீதேவியின் மகள் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே
நடிகை ஸ்ரீதேவி இறந்தபிறகு சில நாட்கள் கழித்து அவரது மூத்த மகள் ஜான்வி மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார். மராத்தியில் சூப்பர்ஹிட் ஆன சாய்ரத் படத்தின் ஹிந்தி ரீமேக்கான தடக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் ஜான்விக்கு ஜோடியாக ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் இஷான் கட்டார் ஜான்வியின் மடியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் அது.
மேலும் ஒரு சில நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.