Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த இயக்குனர் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்! - பிரபல நடிகை

ஒரு சில குறிப்பிட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் நடிகர்களிடம் மிக கடுமையாக நடந்துகொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் சவரக்கத்தி படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்த ஸ்வதிஸ்டிகா என்ற நடிகை இயக்குனர் மிஷ்கின் படப்பிடிப்பு தலத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி பேசியுள்ளார்.

"முதல் நாள் ஷூட்டிங்கின் போது மிஷ்கின் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார். ஆனால் டேக் ஓகே ஆனதும் என்னை கூப்பிட்டு ஊக்கமளிக்கும் விதத்தில் அட்வைஸ் செய்தார்" ஸ்வதிஸ்டிகா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.