Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீராட சென்ற இலங்கையின் பிரபல சீரியல் நடிகை மரணம்- அதிர்ச்சி தகவல்

நடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சைகள் சூழ்ந்து தான் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு இளம் நடிகை இறந்துள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இலங்கையை சார்ந்த பிரபல நாடக நடிகை துஷானி சில்வா. இவர் குளிக்க களனி கங்கைக்கு(கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ளது) குளிக்க சென்றுள்ளார்.

அப்போது நீரில் மூழ்கி இறந்துள்ளார், இவருடைய சடலம் போலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது, இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பரும் பரபரப்பையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.