Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு திறமையா? புகைப்படம் பார்த்து வியக்கும் பிரபலங்கள்

சினிமாவில் படங்களில் நடிப்பதை மட்டுமே செய்து வரும் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை தாண்டி சமூக சேவைகள் செய்வது, வேறு திறமைகளை வெளிப்படுத்துவது என சிலரே செய்து வருகிறார்கள்.

அப்படி சினிமாவை தாண்டி பல குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்து வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் சமீபத்தில் தன்னுள் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தி பிரபலங்களிடம் பாராட்டுக்கள் பெற்று வருகிறார்.

அதாவது ஹன்சிகா வரைந்த சில ஓவியங்களை பார்த்து அசந்து போய்யுள்ளனர் பிரபலங்கள். இதோ அந்த புகைப்படங்கள்