Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஹாட் போட்டோ ஷுட் நடத்திய திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் இவர் நடித்து பெயர் பெற்றவர்.

இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் பாஹி-2 படம் திரைக்கு வந்து சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் திஷா சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அவை இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதோ...