Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ

அமலா பால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால், நல்ல உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை சில மாதங்களிலேயே விவாகரத்து வரை சென்றனர்.

இந்நிலையில் அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க வர, தற்போது தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார்.

இதை பார்த்த பலரும் அமலா பால் தானா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளார். இதோ...