Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடு இரவில் கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை- பதற்றத்தில் ரசிகர்கள்

சமீபத்தில் நடிகை பார்வதி கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் பதற்றம் அடைந்தனர்.

இந்த நேரத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஜாக்குலின் நேற்று இரவு பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் நடிகர் சல்மான் கானின் வீட்டில் இருந்து இரவு 2 மணியளவில் தன்னுடைய காரில் கிளம்பியுள்ளார். அப்போது கார் டிரைவர் எதிர்ப்பாராத விதமாக ஆட்டோ ரிக்ஷா மேல் மோதியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை, காரின் கண்ணாடிகள் மட்டும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.