Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த ஒரு வாய்ப்பிறகாக தாங்க வெயிட்டிங்- தெய்வமகள் அண்ணியார் ஓபன் டாக்

தெய்வமகள் சீரியலில் ஹீரோயினை விட வில்லிக்கு தான் ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் அண்ணியாரின் மிரட்டல் நடிப்பு தான்.

ஆம், தெய்வமகள் சீரியலில் அண்ணியராக நடித்து கலக்கியவர் ரேகா. இவர் தற்போது நந்தினி சீரியலிலும் வில்லியாக நடித்து வருகின்றார்.

எப்போது பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்டால், ‘அட நானே அதற்கு தாங்க வெயிட்டிங்.

அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், அதிலும் கலக்கிவிடலாம்’ என்று அண்ணியார் கூறியுள்ளார்.