Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சோனம் கபூரின் கல்யாண மோதிரம் மட்டும் இத்தனை லட்சமா? வாய் பிளக்கும் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் திருமணங்கள் படு பிரம்மாண்டமாக நடக்கும். அப்படி சமீபத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் ஒன்றுகூட நடந்தது நடிகை சோனம்-ஆனந்த் திருமணம்.

திருமணம் முடிந்த வேகத்தில் சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள கிளம்பிவிட்டார். இந்த நேரத்தில் சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் கையில் அணிந்திருக்கும் ஒரு மோதிரம் மட்டும் ரூ. 90 லட்சமாம்.

அதோடு தாலியில் தன்னுடைய நட்சத்திர குறியீடு மற்றும் கணவரது நட்சத்திர குறியீடு வைத்தும் சோனம் கபூர் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.