Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல வருடங்கள் கழித்து தொகுப்பாளினி பாவனா செய்யப்போகும் புதிய விஷயம்- ரசிகர்கள் ஆதரிப்பார்களா?

தொகுப்பாளினி பாவனா இப்போது வேறலெவலில் கலக்கி வருகிறார். விளையாட்டு தொலைக்காட்சியில் இணைந்து கலக்கி வருகிறார். இதற்கு நடுவில் பாடல் பாடுவது என்றும் பிஸியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் தொகுப்பாளினி பாவனா நீண்ட வருடங்கள் கழித்து பேஸ்புக் பக்கம் இயக்க இருப்பதாகவும், அதில் நிறைய வீடியோக்கள் என தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய பதிவிட இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் எனக்கு ஆதரவு தாருங்கள், பேஸ்புக் பக்கம் மூலம் நண்பர்களாக இணையலாம் என்று பதிவு செய்திருக்கிறார்.