Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் 6 பேக் உடற்கட்டை காட்டி மெர்சல் ஆக்கிய திஷா பாட்னி- லீக் ஆன புகைப்படம் இதோ

தோனி படத்தின் மூலம் செம்ம பிரபலமானவர் திஷா பாட்னி. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பாஹி-2 படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் திஷா எப்போது தன் பிட்நஸில் மிகவும் கவனமாக இருப்பவர், முதலில் கரீனா கபூர் போல் இவரும் ஜீரோ சைஸ் முயற்சி செய்தார்.

அதை தொடர்ந்து தற்போது 6 பேக் உடற்கட்டிற்கு அவர் மாற அந்த புகைப்படம் லீக் ஆகி வைரல் ஆகி வருகின்றது. இதோ....