சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர். விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ள டிடி என்கிற திவ்யதர்ஷினி மட்டும் இதில் விதிவிலக்கல்ல.
சமீபத்தில் அவர் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். அந்த விழாவில் ரஜினி பேசுவதற்காக மேடைக்கு வந்ததும் டிடி மிக சத்தமாக "Let’s give it up for பத்மவிபூஷன், சூப்பர்ஸ்டார் ஸ்ரீ ரஜினிகாந்த் அவர்கள்.." என கூறினார்.
ரஜினி முன் நான் இப்படி கூறினேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என டிடி தற்போது ட்விட்டரில் கூறியுள்ளார்.
Let’s give it up for PADMAVIBHUSHAN , SUPERSTAR, Shri.RAJNIKANTH avargal... I can’t believe I said that line in front of Thalaivar n for this I feel sooooooo blessed ... I LOVE YOU THALAIVAAAA @rajinikanth #KaalaAudioLaunch today at 4 https://t.co/QSILPrmrWN
— DD Neelakandan (@DhivyaDharshini) May 20, 2018