Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எடை கூடிய சுவாதி ரெட்டியின் தற்போதைய நிலை - புகைப்படத்தை பார்த்து மோசமாக விமர்சித்த ரசிகர்கள்

சுப்ரமணியபுரம், போராளி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவருக்கு தற்போது தமிழில் படவாய்ப்பு எதுவும் இல்லாததால் மற்ற மொழிகளில் பட வாய்ப்புக்காககாத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். அதில் அவர் உடல் எடை சற்று கூடியிருந்தது தெளிவாக தெரிந்தது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.